G.M.ஸ்ரீதர் வாண்டையார்
G.M.ஸ்ரீதர் வாண்டையார்
தங்கள் வருகைக்கு நன்றி வாழ்க நம் முக்குலம் அஞ்சாநெஞ்சன் G.M.ஸ்ரீதர் வாண்டையார் வழியில் நாமும் செல்வோம்(மூவேந்தர் முன்னேற்ற கழகம்.முக்குலத்தின் முதல் சங்கமான (கள்ளர்,மறவர்,அகமுடையதேவர்) முக்குலத்தோர் சங்கம், விரமருது பிரேம்குமார் வாண்டையரால் நடத்தி செயல்பட்ட சங்கம் தான் முக்குலத்தோர் சங்கம் பின் மூமுகழகம் என துவங்கியது,பிரேம்குமார் வாண்டையார் மறைவுக்கு பின் வழி நடத்த வந்த தலைவர் வீரமருது ஸ்ரீதர் வாண்டையார்,முக்குலத்து மக்களின் உரிமைக்காக ஒற்றுமைக்காக போராடி வருகிறார்,மன்னர் பரம்பரை பிறந்த இந்த சமுதாயம் ,நாடு ஆண்ட பரம்பரை இந்த பரம்பரை! ஆனால் இன்று மிகவம் பாதிக்கபட்ட சமுதாயம் மாறி வருகிறது. மூணு அரை கோடி மக்கள் தொகை கொண்ட நாம் சாதிக்க முடியவில்லை ? காரணம் நம் இடைய ஒற்றுமை இல்லை !நாம் மட்டுமே வாழ்ந்தால் போதும் என்ற எண்ணம் ,இதை தீயில் தூக்கி போட போராடியவர் பிரேம்குமார் வாண்டையார்.முக்குலத்து மக்களுக்கு தன்னால் முடிந்த வரை உதவிகளை செய்து வரும் ஸ்ரீதர் வாண்டையார்.முக்குலத்தின் தலைவர்களின் நிகழ்ச்சிகளை விழாக்கள் நடத்தி வருகிறார் பாதிக்கபட்ட மக்களின் உரிமைக்காக போராடி வருகிறார் ,விட்டு கொடுப்போம்!வாழ வைப்போம் ! மூவேந்தர் முன்னேற்ற கழகதில் சேர்ந்து போராடுங்கள். நமக்குள் இருக்கும் போட்டி பொறாமையை ஒழிப்போம். நன்றி சொந்தங்களே... இதன் தலைவர் அஞ்சா நெஞ்சன் G.M.ஸ்ரீதர் வாண்டையார் அவர்கள். தன்னலம் இல்லாதவர், நம் இன மக்களுக்கு உயிரையும் துச்சமாக மதிக்க கூடியவர். வாழ்க தேவர் அய்யாவின் புகழ். வளர்க முக்குலத்தின் ஒற்றுமை... ).
Home
முகப்பு 1
அமைப்பு கொள்கை 2
G.M.ஸ்ரீதர் வாண்டையார் 3
புகைப்படங்கள் 4
வீடியோ 5
முக்குலத்து சிங்கங்கள் 6
முக்குலத்து தெய்வங்கள்
ஸ்ரீ கலிதிர்த்த ஐய்யனார்
கொல்கத்தாவில் உள்ள பசும்பொன் அய்யாவின் திரூஉருவச்சிலை
பசும்பொன் அய்யா சிலை திறப்பு விழா அழைப்பிதழ்
எங்கள் தெய்வம் பசும்பொன் அய்யா
Mr Sri U.Muthuramalinga Thevar images | Pasumpon Devar Photos | Thevar Thirumaganar Images | Theiva Thirumagan Images
முக்குலத்து தெய்வம்
மருது தேவர்
முதல் சுதந்திர போராட்ட வீரர் மாவீரன் புலி தேவர்
மாவீரன் அழகு முத்துகோன் சேர்வை
பசும்பொன் தேவரின் சில அறிய புகைப்படங்கள்
முக்குலத்து சிங்கம் அய்யா அவர்களின் அறிய புகைப்படங்கள்
மாமன்னர் மருதுபாண்டியர் ஒளிப்படங்கள்
வீர மங்கை வேலு நாச்சியார்
அருள்மொழித் தேவன் (எ) இராசராச சோழன்
Newer Post
Older Post
Home