மூவேந்தர் முன்னேற்ற கழகத்தின் நிறுவனர் தலைவர் சின்னமருது ஸ்ரீதர்வாண்டையார் அவர்கள் அ.தி.மு.க பொதுச்செயலாளர் மாண்புமிகு முதலமைச்சர் அம்மா அவர்களை பாராளுமன்ற தேர்தலை தங்களது ஆதரவை தெரிவித்த போது உடன் மேலும் சந்திப்பின் போது
G.M.ரவி வாண்டையார் மாநில இளைஞர் அணி தலைவர்
G.S.செல்வராஜ் மாநில பொது செயலாளர்,
நம்பிவயல் ரவிந்திரன் ஆட்சி மன்ற குழு செயலாளர்
அபிராமம் கோவிந்தசாமி பொருளாளர்
ஆறுமுக நாட்டார் மாநில இணை தலைவர்
மற்றும் பாலா சுண்டையார் தஞ்சை மாவட்ட தலைவர்
ஆகியோர் உடன் இருந்தனர்
