
தமிழன் தொலைக்காட்சியில் வாரந்தோரும்
புதன்கிழமை இரவு 9.00மணி முதல் 9.30 வரை "மீண்டெழும் தமிழர் வரலாறு" என்ற
நிகழ்ச்சியில் தமிழர் யார்? வேந்தர்யார்? மள்ளர், பள்ளர் யார் என்று தவறான
விளக்கத்துடன் ஒளிபரப்புகிறார்கள். இந்த நிகழ்ச்சி
முழுவதும் பள்ளர் எனும் மள்ளர் பற்றிய நிகழ்ச்சியாகவும் , சேர ,சோழ
,பாண்டியர்களின் பெருமையை குறைத்து மதிப்பிடத் தக்க நிகழ்ச்சியாகவும்
தொடர்ந்து ஒளிபரப்பி வருகிறார்கள்.
இதுபற்றி எழுந்துள்ள சர்ச்சையில் சிக்கியுள்ளார் சீமான். இதுபற்றி எமக்கு செய்தியளித்த தாய் புலிகளின் இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.திருகதிர்வேல் எமக்களித்த செய்தி :
இதுபற்றி எழுந்துள்ள சர்ச்சையில் சிக்கியுள்ளார் சீமான். இதுபற்றி எமக்கு செய்தியளித்த தாய் புலிகளின் இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.திருகதிர்வேல் எமக்களித்த செய்தி :
" நாம் தமிழர் கட்சியின் தற்போதைய தலைவர் ,
ஒருங்கிணைப்பாளர் என்று கூறிக்கொள்ளும் சீமானின் போக்கு ஆரம்பக்
காலத்திலிருந்தே சரியில்லாமல் இருந்தது அனைவருக்கும் தெரியும். சீமானின்
ஒவ்வொரு வேசமும் ஒவ்வொரு மேடைதோறும் மாறி மாறி இருக்கும். "எங்கே போய்
புரட்சி செய்தார் இவரெல்லாம் புரட்சித்தலைவி" என்று சாடியவர் இன்று என்ன
செய்தார் என்பதை உலகம் அறியும். சீமானும் , தலைவரும் இணைந்து எடுத்துக்
கொண்ட ? புகைப்படத்தை மட்டும் வைத்துக் கொண்டு ஈழப் பேச்சுப் போட்டியில்
ஜெயித்தவர் சீமான்! இதை சீமானுடன் நெருங்கிப் பழகினால்
புரியும்.பழகினவர்களுக்கு தெரியும். இதை அறிந்தும் பலர் அவருடன் ஒட்டி
உறவாடவும் பழகிக் கொண்டனர். சரி அவரைப் பற்றி பேசினால் உண்மையாக விசுவாசம்
கொண்ட உணர்வாளர்களை பாதிக்கும் என்பதால் காலம் அவரை அடையாளம் காட்ட
வேண்டிவிட்டு விடயத்துக்கு வருகிறேன்.
தன்நிகர் இல்லா சேர சோழ பாண்டிய வரலாற்றை
தனக்கென ஒரு வரலாறும் இல்லாத பள்ளர் இனத்தவர்கள் தனக்கான தகப்பன்கள் என்று
கூறி அதை பலவகைகளில் பரப்பி வருகிறார்கள். அதற்கு ஊடக வலிமை சேர்ப்பது
தமிழன் தொலைக்காட்சி. இந்த தமிழன் தொலைக்காட்சி யாருடையது? அந்த உத்தமர்
யார் ? இதற்குமுன் விடுதலை சிறுத்தைகள் கட்சி தொல். திருமாவளவனொடு என்ன
செய்தார் ? இப்போது சீமான் நாடார் கட்சியில் என்ன செய்து வருகிறார் என்பதை
யாவரும் அறிவோம். சேர சோழ பாண்டிய வரலாற்றை தனக்கென ஒரு வரலாறும் இல்லாத
பள்ளர் இனத்தவர்கள் பரப்பிக் கொண்டிருக்க , சீமான் தனது கரத்தின்
முழு பலமாக நிற்கும் தேவரினத்து இளைஞர்களை ஒரு பொருட்டாக மதிக்காமல் பல
முறை எடுத்துக் கூறியும் கண்டும் காணாமலிருப்பது அவருடைய உண்மை முகத்தை
வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. ஈழப் போராட்டத்தையே நாசமாக்கிய
தலித்திய வாதிகளோடு இணைந்துகொண்டு தேவரினத்திற்கு எதிரான சதி வேளையில்
ஈடுபடுவோருக்கு சரியான பாடத்தை புகட்டுவோம். மூவேந்தர் பரம்பரையின்
விருச்சங்களிடமே தனது வித்தைகளைக் காட்டும் பொய் வித்தைக் காரர்களை தமிழக
அரசு தேசிய பாதுகாப்பையும் , சட்ட ஒழுங்கை கருத்தில் கொண்டு உடனடியாக
தண்டிக்க வேண்டும். சீமான் நாடாரை நம்பித்திரியும் தேவரினத்தவர்கள் சற்று
அவரது கடந்த காலத்தை ஆய்வு செய்து , நிகழ்காலத்தோடு ஒப்பிட்டு வஞ்சகத்தை
புரிந்து கொள்ள வேண்டும்" என்று கூறினார்.
நன்றி...
நன்றி...
![]() |
| http://www.devartv.com |
