சுந்தரபாண்டியன் படம்


அருமையான தேவர் சமூதாயத்தின் வீரத்தை,தியாகத்தை,
தன்னம்பிக்கையை பறைசாற்றும் படம் ...முழுக்க முழுக்க
தேவனின் தன்னம்பிக்கை படத்தின் இறுதிவரை உள்ளது ..
சசிக்குமாரும் அருமையாக நடித்துள்ளார் ..அதிலும்
...
SUN
...
''நண்பன் குத்துனால் செத்தால் கூட வெளிய சொல்லக்கூடாது''
என்ற ஒரு வசனம் பல விசயங்களை ,நம் வரலாறை சொல்லுது ..
தேசியமும் தெய்வீகமும் என்று நேதாஜி தலைமையையும் ,
பசும்பொன் தேவர் அய்யாவையும் பின் பற்றி வாழும்
நம் வாழ்க்கையை பிரதிபலிக்கிறது
நம் முக்குல வீடுகளில்
தேவர் அய்யா தெய்வமாக ஒவ்வொரு இடத்திலும்
ஒவ்வொரு அசைவிலும் ,ஒவ்வொரு தேவனின் வார்த்தையிலும்
வாழுகிறார் என்பதை சரியாக காட்டியுள்ளனர் ...
வீரத்திலும் ,பண்பாட்டிலும் ,படைபலத்திலும் ,நேர்மையிலும் ,
தியாகத்திலும் ,கட்டுப்பாட்டிலும் ,ஒழுக்கத்திலும்
வாழும் தேவர் சமூதாயத்தை இருபது சதவீதம்
இந்த படத்தில் காட்டியுள்ளனர் ....

வீர நாச்சியார் [ வீர கள்ளச்சி ]
வெளிப்படையாக சொல்லப்போனால் இந்த
படத்தின் கதாநாயகியை போல ஒரு மனைவி
வேண்டும் என்று என் மனம் விரும்புது ..
நம் குல பெண்கள் இப்படிதான் வீரத்தோடு ,
மன உறுதியோடு இருப்பார்கள் என்று காட்டிய
இயக்குனருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ...
காதல் தவறு இல்லை ..ஆனால் ஜாதிக்காரனை
மட்டும்தான் காதலிக்கணும் ...தேவர் மகள்
ஒரு தேவனை மட்டும்தான் விரும்பனும் ...
கள்ளர் என்றால் திருடர் இல்லை ..
கள்ளர் என்றால் மன்னர் என்று பொருள் ...
இந்த ஒரு படத்தை வைத்து மார்த்தட்டிக்கொள்ளும்
இனம் நம் இனம் அல்ல ...நமது பெருமைகளையும் ,
வரலாறையும் சொல்லில் அடக்க முடியாது ..
பல ஆயிரம் படம் எடுத்தாலும் தேவரினத்தின்
வரலாற்றை முழுமையாக சொல்ல முடியாது ..
தேவரினத்தின் பெருமைகளை சொல்லும்
படங்களில் இதுவும் ஓன்று ...ஆனால்
தேவர் இனத்திற்குள் பகையையும் காட்டிதான்
படம் எடுக்கின்றனர் ....அது மட்டும் எனக்கு
பிடிக்கல ...அந்த வகையில் சண்டைக்கோழி
எனக்கு மிகவும் பிடித்த படம் ...
உரக்க சொல்வோம்
தேவன் டா