ராஜ ராஜ சோழத் தேவர்

நமக்குள்ளாகவே இன்னும் உள்ள பாகுபாடு சரியாகல. பிறகு என்ன பண்ண முடியும்? எனக்கு தெரிந்த தரவுகள் அடிப்படையில் ராஜ ராஜ சோழன் - அகமுடையார் இனத்தை சார்ந்தவர்; ஆனால், அதை யாருமிங்கே ஏற்க நாதியில்லை. ஆதாரம் இருக்கா? அதை காட்டு என்பார்கள். ஆதாரம் என்பதை பள்ளர்கள் போல தனக்கு தானே திருத்தி எழுதுவது அல்ல. பூம்புகார் என்கிற காவிரி பூம்பட்டினமும் (நாகப்பட்டினம் மாவட்டம்), உறையூரும் (திருச்சி மாவட்டம்), தஞ்சாவூரும் சோழர்களின் பகுதிகள். இந்த திருச்சி - தஞ்சை - ஆரூர் - நாகை ஆகிய நான்கு மாவட்டங்களிலும் உள்ள அனைத்து சாதியினரில் தேவர் யென்ற பட்டம் உடையவர்கள், அகமுடையார்கள் மட்டுமே. சோழர்களின் அனைத்து மெய் கீர்திகளிலும் கூட "உடையார் ஸ்ரீ ராஜ ராஜ சோழ தேவர்க்கு யாண்டு" உடையார் என்ற பெயருக்கு முன்னால் பட்டம் போட்டுக்கொள்வதும் அப்போதிலிருந்து வழக்கத்தில் இருக்கிறது. அதற்கு உதாரணம் வட மாவட்டங்களில் வாழும் அகமுடயார்களுக்கு போதுப்பட்டம் முதலியார் என்பதே (செங்குந்தர் என்பரையே நாம் முதலியார் யென்று சொல்வோம்; ஆனால் இந்த முதலியார் வெறும் பட்டம் மட்டுமே. போர்ப்படைகளின் தளபதிக்கு முதலி யென்று பெயர். ஆனால், செங்குந்தர் என்பவர் வேறு;) வட மாவட்ட அகமுடையார்களில் ஒரு பிரிவினர் சேர்வை என்பதை பெயருக்கு முன்னாலும், பெயருக்கு பின்னால் முதலியார் என்ற பட்டத்தையும் இன்றளவும் பயன்படுத்து வருகின்றனர். (உதாரணப்பெயர்: சேர்வை. சோ.முத்துசாமி முதலியார்.. ) தஞ்சை பகுதியில் உள்ள தேவர் பட்டம் உடைய அகமுடையர்கள் அவரை கொண்டாடததால் பள்ளி என்கிற படையாச்சியும், பள்ளர்களும் இன்ன பிற சாதியினரும் உரிமை கூறுகிறார்கள்.

 "உடையார் ராஜ ராஜ சோழத் தேவர்" என்றுதான் பிற்காலச் சோழ மன்னர்களை அழைப்பர். தஞ்சை பெருவுடையார் கோவில் உட்பட பல கோவில்களுக்கும் சோழர்கள் தாங்களது உடையார் என்னும் பின்னொட்டையே கொடுத்தனர். தஞ்சையிலே உடையார் என்னும் பின்னொட்டுடன் உள்ள சாதி அகம் + உடையார் = அகமுடையார்தான். மேலும் தஞ்சாவூரிலேயே தேவர் என்னும் பட்டம் உள்ள ஒரே சாதி அகமுடையார்தான். அது மட்டுமல்லாமல் ஒரு அரசவம்சம் தன் ஆட்சி எல்லை உள்ள எல்லா இடங்களிலும் நிர்வாகத்துக்காக தங்களது உறவுகளை, சாதியினரை, சொந்தங்களை அனுப்பிவைப்பர். சோழர்களின் ஆட்சி எல்லைகளான ஆந்திர, கேரள, கர்நாடக எல்லைகள் உட்பட தமிழ்நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் நிறைந்திருக்கும் ஒரே சாதி அகமுடையார்தான். அதே சமயம் நம் மூதாதையர்கள் கள்ளர் மறவர் என்பதும் உண்மைதான். இவர்களின் வளர்ச்சியடைந்த சந்ததியினரே அகமுடையார்கள். நம்மையொத்த பாண்டிய வம்சத்தினராலேயே நம் அடையாளங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டன. இன்று நாம் தேவர், சேர்வை, உடையார், முதலியார், பிள்ளை, ராவ் எனப் பல்வேறு பட்டங்கள் அல்லது மரியாதைப் பெயர்களின் அடிப்படையில் நாம் நம் அடையாளங்களை இழந்து போனோம். இன்று சோழ வம்சத்தைத் தவிர மற்றவரெல்லாம் தங்களைச் சோழ வம்சமாகச் சொல்லிக் கொள்கிறார்கள்

....